மனபயம் நீங்கி தைரியமாக செயல்பட வைக்கும் வாராஹி மந்திரம்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து, மனபயம் நீங்கி தைரியமாக செயல்பட வைக்கும் வாராஹி மந்திரம் பற்றிய பதிவுகள்:


வாராஹி மந்திரம் :

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லௌம் ஐம் || 

நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி 
வாராஹி வாராஹி வாராஹமுகி  வாராஹமுகி || 

அந்தே அந்தினி நமஹ| 
ருந்தே ருந்தினி நமஹ| 
ஜம்பே ஜம்பினி நமஹ| 
மோஹே மோஹினி நமஹ| 
ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹ| 
சர்வ துஷ்டபிரதுஷ்ட்டானாம் 
சர்வேஷாம் சர்வ வாக்சித்த 
சக்ஷூர்  முககதி ஜிஹ்வா 
ஸ்தம்பனம் குரு குரு 
சீக்ரம் வச்யம்,ஐம் க்லௌம் 
ட்டஹ ட்டஹ ட்டஹ ட்டஹ ஹூம் அஸ்த்ராய ப்பட் || 

தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் வராஹி அம்மனை நினைத்து மனமுருகி இந்த மந்திரத்தை ஓதி வந்தால் நினைத்தது நடக்கும் மற்றும் எதிரிகள் தொல்லை நீங்கி மன அமைதியுடன் வாழலாம்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post